மத்திய அரசு மக்கள் மருந்தகம் :
மக்களின் மருந்து செலவுகளை குறைக்கும் உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் JAN AUSHADHI MEDICAL STORE Generic Medical Shop கடந்த 5 ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த மருந்தகம் மூலம் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் கொரியர் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.
இங்கு மருந்துகள் 50% முதல் 80% தள்ளுபடி விலையில் கிடைக்கும் இது ஒரு மத்திய அரசாங்க நிறுவனம்..
300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே அனைவரும் பயன் பெறுங்கள்..
மக்கள் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மருந்தகங்களில் ரூ. *1500* க்கு கிடைக்கும் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் ரூ.300 மட்டுமே..
- சர்க்கரை நோய்
- இரத்தஅழுத்தம்,
- இருதயம்,
- கொழுப்பு,
- அலர்ஜி,
- தோல்நோய்,
- காது மூக்கு,தொண்டை,
- மனநோய்,
- புற்றுநோய்,
- நரம்பு,
- நுரையீரல்,
- இருதயம்,
- எலும்பு,
- சிறுநீரக நோய்
- அனைத்து சத்து மருந்துகளும்
- மகளிருக்கான மருந்து,
- குழந்தைகளுக்கான மருந்து,
- அனைத்து விதமான ஆண்டிபயோடிக்,
போன்ற நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன..
மேலும் இன்சுலின், மற்றும் சர்ஜிக்கல் உபகரணங்களும்கு றைந்த விலையில் எங்களிடம் கிடைக்கும்.
தங்களுக்குத் தேவையான மருந்துகள் விபரங்களை
வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தால் தங்களுக்கு கூரியரில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பினும் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தி கொள்ளலாம்.
தொடர்புக்கு:
மக்கள் மருந்தகம், Mobile : *9940380954
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும் SHARE பகிர்ந்து அனைத்து தரப்பினர்க்கும் சென்றடைய உதவுங்கள்
உதாரணமாக : இதய நோயாளிகளுக்கு, மாதம் ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு நம் மத்திய அரசு மருந்தகத்தில் ரூ:150 மட்டுமே ஆகும்..
மருந்துக்கு தொடர்பு: 9940380954
மிகவும் முக்கியம்……
அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்………
(1) “1MG Health App For India” என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்………..
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.
(உதாரணம்…லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி)…….
(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை, கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்…….
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்……
மலிவு விலையில் கிடைக்கும் ஜெனரிக் மருந்துகள் என்றால் என்ன? அவை எவ்வாறு குறைந்த விலையில் கிடைக்கின்றன? என்பது பற்றி மேலும் விவரமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.