மருதாணி கைகளில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள், பயன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மருதாணி :
மருதாணி என்ற சொல்லை அறியாத தமிழ் பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் பயன்படுத்த கூடிய தாவர வகையாக பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப் படுகிறது.
மருதாணி பயன்கள் :
மருதாணி இலை, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவனம் ஆகிய பெயர்களும் மரு தாணிக்கு உண்டு.
அதன் இலை, பூ, விதை, வேர் ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது.
பாரம்பரிய பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட குடும்பத்தின் விசேஷ நாட்களில் பெண்கள் ஒன்று கூடி தங்கள் கைகளுக்கு மரு தாணி இட்டு அழகுப்படுத்திக் கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
ஈரான், அரேபியா ஆகிய நாடுகளிலும் காலங்காலமாக மரு தாணி இட்டுக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.
பல்வேறு உலக நாடுகளிலும் மரு தாணி மீதான ஆர்வம் பெருகி வருகிறது. அழகு என்ற ஒரு காரணத்துக்காக மட்டும்தான் மரு தாணி பயன்படுகிறதா என்றால், இல்லை. உடல் நலனுக்காகவும் பாரம்பரிய மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப் படுகிறது.
மருதாணி நன்மைகள் :
மருதாணி இலையை அரைத்து இரவில் கைகளில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன என்று தெரியுமா.
உடல் வெப்பநிலையை குறைக்கிறது :
மாத விடாய் காலத்தில் நன்மை பயக்கிறது :
மனநிலை :
சிறந்த கிருமி நாசினி :
நகச் சுத்தி வராமல் தடுக்கிறது :
பாத ஆரோக்கியம் :
கால் ஆணி குணப் படுத்துகிறது :
வாய்ப்புண் மருத்துவம் :
சுளுக்கு ஒத்தடம் :
மரு தாணி இலையில் கசாயம் தயாரித்து சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளில் ஒத்தடம் கொடுப் பது போல தடவி விடலாம்.
பொடுகு நீங்க :
நன்றாக தூக்கம் வர :
சரியாக தூக்கம் இல்லாதவர்கள் தலையணைக்கு கீழ் மரு தாணி பூக்களை வைத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.