Homeஉணவுகள்பழங்கள்ஆலம் பழம் மற்றும் பொடியின் வியைக்க வைக்கும் நன்மைகள்

ஆலம் பழம் மற்றும் பொடியின் வியைக்க வைக்கும் நன்மைகள்

ஆலம் பழம் மற்றும் ஆலம் பொடியில் அரியப்படாத மருத்துவ பலன்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

ஆலம் பழம் 

ஆலமரம் இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரங்களில் ஒன்றாகும். இம் மரங்கள் பல நூற்றாண்டு கடந்து வாழ்கின்றன. இந்து மத புராணங்களில் இம்மரம் கல்பவிக்ஷா என்று அழைக்கப் படுகிறது.

ஆலம் பழம்ஆல மரத்தின் மர பட்டை, விழுது, பழம், என அனைத்துமே மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன.  அதிலும் ஆலம் பழத்தில் மருத்துவ பயன்கள் ஏராளம்.

ஆலம் பழம் நன்மைகள் :

சிவப்பு நிறமாக தோற்றமளிக்கும் ஆழம் பழத்தின் உள்ளே ஆயிரக்கணக்கான சிறிய சிறிய விதைகள் காணப்படுகின்றன  இதை மிகச் சிறியவையாக இருந்தாலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.

ஆலம்பழம் நிறைய கிடைக்கும் சமயத்தில் அவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து எடுத்துக் கொண்டு பயன் படுத்தலாம்

நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மருந்து கடைகளில் கிடைக்கும் ஆலம் பழம் பொடியை வாங்கி உபயோகிக்கலாம்.

மூல நோய் நீங்க : 

ஆலம்பழப் பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.

மலட்டு தன்மை நீங்க : 

ஆலம்பழம் ஆண் பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைப் போக்குகிறது.

மலட்டுத் தன்மை உடையவர்கள் ஒரு மண்டலத்திற்கு அதாவது 48 நாட்கள் ஆழம் பழ பொடியை பசும்பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தசைவலி : 

தசை வலி உடையவர்கள் ஒரு தேக்கரண்டி ஆலம்பழப் பொடியை நீரில் கலந்து குடித்து வர தசைவலி இருந்து விடுபடலாம்.

மாத விடாய் சிக்கல் நீங்க :

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற கோளாறுகளால் அவதி படுபவர்கள் ஒரு தேககரண்டி ஆலம் பழப் பொடியை பசும்பாலில் கலந்து குடித்து வர வயிற்று வலி நீகும்.

தோல் அரிப்பு : 

தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான பிரச்சினைகளால் அவதி படுபவர்கள் குளியல் போடி தயாரிக்கும் போது ஆழம் பொடியை கலந்து பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

தூக்கத்தில் விந்து வெளியேறுதல் :

சில ஆண்களுக்கு இரவில் தூக்கத்தில் விந்து அணுக்கள் தானாக வெளியேறுகின்றன. அப்படி உள்ளவர்கள் இரவில் ஆலம்பழப் பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வர இந்த குறை நிவர்த்தியாகும்.

ஆலம் பழம் பொடியை நீரில் கரைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

  • ஆலம்பழம் பொடி அதிகப்படியான சுயஇன்பம் அல்லது பாலியல் செயல்பாடுகள், ஆல்கஹால், மருந்துகள், புகையிலை போன்ற பழக்கங்களினால் ஆற்றல் இழந்தவர்கள் இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவுகிறது.
  • ஆலம் பழத் தூள் உடலுறவில் முன்கூட்டிய விந்து தள்ளலைக் கட்டுப்படுத்துகிறது.
  • ஆலம்பழப் பொடி இதய நோயைத் தடுக்கிறது.
  • ஆலம்பழம் பவுடர் புற்றுநோயைத் தடுக்கிறது.
  • ஆலம்பழ பவுடர் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • ஆலம்பழ பவுடர் சிறந்த செரிமான ஆரோக்கியத்தை அளிக்கிறது.
  • ஆலம்பழம் பவுடர் நல்ல பார்வையை பராமரிக்கிறது.
  • ஆலம்பழத் தூள் கர்ப்பத்திற்கு நல்லது   ஆலம் பழம் தூள் ஆண்களின் உயிர் சக்தியை மேம்படுத்துகிறது.
  • ஆலம் பழத் தூள் ஆரோக்கியமான முடியை பராமரிக்கிறது.
  • ஆலம்பழமப் பொடி கொழுப்பைக் குறைக்கிறது.  ஆலம் பழம் பவுடர் சிறுநீரக கற்களை குணமாக்கும்.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular